Bible Language

Joshua 9:3 (NCV) New Century Version

Versions

TOV   எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
IRVTA   எரிகோவுக்கும் ஆயீக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
ERVTA   எரிகோவையும் ஆயீயையும் யோசுவா தோற் கடித்த வகையை கிபியோனின் ஜனங்கள் கேள்விப்பட்டிருந்தனர்.
RCTA   ஆனால், எரிக்கோவுக்கும் ஆயியிக்கும் யோசுவா செய்திருந்ததைக் கபயோனின் குடிகள் கேள்விப்பட்டு, ஒரு சூழ்ச்சி செய்தனர்.
ECTA   கிபயோன் குடிமக்கள் எரிகோவிற்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைப் பற்றிக் கேள்வியுற்றனர்.