Bible Language

Lamentations 3:17 (NCV) New Century Version

Versions

TOV   என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
IRVTA   என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
ERVTA   நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன். நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன்.
RCTA   என் ஆன்மா அமைதியை இழந்துவிட்டது, எனக்கு மகிழ்ச்சி என்றால் என்ன என்பது மறந்துபோயிற்று.
ECTA   அமைதியை நான் இழக்கச் செய்தீர்! நலமென்பதையே நான் மறந்துவிட்டேன்!