Bible Language

Lamentations 3:21 (NCV) New Century Version

Versions

TOV   இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன்.
IRVTA   இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.
ERVTA   ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன். பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்.
RCTA   இவற்றை என்னிதயத்தில் சிந்திக்கிறேன், ஆகவே நம்பிக்கை கொள்ளுகிறேன்.
ECTA   இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்; எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன்.