Bible Language

Lamentations 3:30 (NCV) New Century Version

Versions

TOV   தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
IRVTA   தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
ERVTA   அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறுகன்னத்தைத் திருப்பவேண்டும். அம் மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனு மதிக்கவேண்டும்.
RCTA   தன்னை அறைபவர்க்கும் கன்னத்தைக் காட்டட்டும், நிந்தைகளால் அவன் நிரம்பட்டும்,
ECTA   தங்களை அறைபவர்களுக்குக் கன்னத்தைக் காட்டட்டும்! அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்!