Bible Language

Lamentations 3:50 (NCV) New Century Version

Versions

TOV   என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.
IRVTA   என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.
ERVTA   கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை, நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
RCTA   ஆண்டவர் வானத்தினின்று நோக்கும் வரையில் தொடர்ந்து அவ்வாறே நீர் வடிக்கும்.
ECTA   ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை, ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!