Bible Language

Lamentations 5:2 (NCV) New Century Version

Versions

TOV   எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார் வசமாகவும் தாண்டிப்போயின.
IRVTA   எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது.
ERVTA   எங்கள் நாடு அந்நியர்களுக்கு உரியதான சொத்தாக மாறிற்று. எங்கள் வீடுகள் அயல் நாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
RCTA   எங்கள் உரிமைச் சொத்து அந்நியர் கையில் அகப்பட்டது; எங்கள் வீடுகள் அயலார் கைவசமாயின.
ECTA   எங்கள் உரிமைச்சொத்து அன்னியர்கைவசம் ஆயிற்று; வீடுகள் வேற்று நாட்டினர் கைக்கு மாறிற்று.