Bible Language

Leviticus 20:5 (NCV) New Century Version

Versions

TOV   நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பிறகே மோளேகை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றின யாவரையும், தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
IRVTA   நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்திற்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பின்னே மோளேகை விபசாரமார்க்கமாகப் பின்பற்றின அனைவரையும், தங்கள் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோகச் செய்வேன்.
ERVTA   ஆனால் நான் அவனுக்கும் அவனது குடும் பத்துக்கும் எதிராக இருப்பேன். அவனை மற்ற ஜனங்களிடம் இருந்து பிரித்து வைப்பேன். என்னிடம் நம்பிக்கையில்லாமல் இருக்கிற எவனையும், மோளேக்குப் பின் செல்லுகிற எவனையும் நான் ஒதுக்கி வைப்பேன்.
RCTA   நாம் அந்த மனிதனுக்கும் அவன் உறவினருக்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும் அவன் மொலோக்குடன் விபசாரம் செய்வதற்கு உடந்தையாயிருக்கும் யாவரையும் தங்கள் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம்.
ECTA   நான் அவனையும் அவன் குடும்பத்தையும் எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக் கொள்வேன். மோலேக்கின் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட அனைவரையும் அவனைப் பின்பற்றிய யாவரையும் அழிப்பேன்.