Bible Language

Luke 13:22 (NCV) New Century Version

Versions

TOV   அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டுபோனார்.
IRVTA   {இடுக்கமான வாசல்} PS அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.
ERVTA   ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இயேசு போதித்துக் கொண்டிருந்தார். அவர் எருசலேம் வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்.
RCTA   நகரங்கள் ஊர்கள்தோறும் போதித்துக்கொண்டே அவர் யெருசலேம்நோக்கிப் பயணம்செய்தார்.
ECTA   இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.