Bible Language

Luke 15:26 (NCV) New Century Version

Versions

TOV   ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
IRVTA   வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
ERVTA   எனவே மூத்த மகன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ԅஇவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன? என்று கேட்டான்.
RCTA   ஊழியர்களுள் ஒருவனை அழைத்து நடப்பதென்னவென்று வினவினான்.
ECTA   ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, "இதெல்லாம் என்ன?" என்று வினவினார்.