Bible Language

Luke 18:23 (NCV) New Century Version

Versions

TOV   அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
IRVTA   அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
ERVTA   ஆனால் அம்மனிதன் இதைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தான். அவன் பெரிய பணக்காரன், எல்லாப் பணத்தையும் தானே வைத்துக் கொள்ள விரும்பினான்.
RCTA   அவன் அதைக் கேட்டு வருத்தப்பட்டான். ஏனெனில், அவன் பெரிய பணக்காரன்.
ECTA   இவற்றைக் கேட்டு அவர் மிகவும் வருத்தமுற்றார். ஏனெனில் அவர் மிகுந்த செல்வம் உடையராய் இருந்தார்.