Bible Language

Luke 20:7 (NCV) New Century Version

Versions

TOV   அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
IRVTA   அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று மறுமொழி சொன்னார்கள்.
ERVTA   எனவே அவர்கள், எங்களுக்கு விடை தெரியவில்லை என்று பதில் சொன்னார்கள்.
RCTA   எனவே, அவருக்கு மறுமொழியாக, "எங்கிருந்து வந்ததெனத் தெரியாது" என்றார்கள்.
ECTA   எனவே அவர்கள், "எங்கிருந்து வந்தது எனத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.