Bible Language

Luke 23:32 (NCV) New Century Version

Versions

TOV   குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்கள்.
IRVTA   குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
ERVTA   கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச் செல்லப்பட்டார்கள்.
RCTA   மரணதண்டனைக்காக இரு குற்றவாளிகளையும் அவரோடே கூட்டிச்சென்றனர்.
ECTA   வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.