Bible Language

Luke 23:52 (NCV) New Century Version

Versions

TOV   அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
IRVTA   அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
ERVTA   இயேசுவின் உடலைக் கேட்கும் பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான்.
RCTA   அவர் பிலாத்துவை அணுகி இயேசுவின் உடலைக் கேட்டார்.
ECTA   அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.