Bible Language

Malachi 3:7 (NCV) New Century Version

Versions

TOV   நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்.
IRVTA   நீங்கள் உங்கள் முற்பிதாக்களின் நாட்கள் துவங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; நாங்கள் எந்த காரியத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள். PS
ERVTA   "ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. உங்கள் முற்பிதாக்களும் கூட என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள். என்னிடம் திரும்பி வாருங்கள். நானும் உங்களிடம் திரும்பி வருவேன்." சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றை சொன்னார். நீங்கள், "நாங்கள் எவ்வாறு திரும்பி வருவது?" என்று கேட்கிறீர்கள்.
RCTA   உங்கள் தந்தையரின் நாள் முதலே நம் கற்பனைகளை விட்டகன்று போனீர்கள்; அவற்றைக் கடைப்பிடிக்கவுமில்லை. நம்மிடம் திரும்பி வாருங்கள், நாமும் உங்களிடம் திரும்பி வருவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். ஆனால், 'நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்?' என்கிறீர்கள்.
ECTA   உங்கள் மூதாதையரின் நாளிலிருந்து என் கட்டளைகளைவிட்டு அகன்றபோனீர்கள். அவற்றைக் கைக்கொள்ளவில்லை. என்னிடம் திரும்பி வாருங்கள்; நானும் உங்களிடம் திரும்பி வருவேன், "என்கிறார் படைகளின் ஆண்டவர். நீங்களோ, "நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்?" என்கிறீர்கள்.