Bible Language

Mark 14:17 (NCV) New Century Version

Versions

TOV   சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.
IRVTA   மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார்.
ERVTA   மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார்.
RCTA   மாலையானதும் அவர் பன்னிருவருடன் வந்தார்.
ECTA   மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.