Bible Language

Mark 14:39 (NCV) New Century Version

Versions

TOV   அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
IRVTA   அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
ERVTA   மீண்டும் இயேசு தனியே சென்று அதே வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார்.
RCTA   மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி, செபித்தார்.
ECTA   அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார்.