Bible Language

Mark 15:22 (NCV) New Century Version

Versions

TOV   கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,
IRVTA   கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்,
ERVTA   கொல்கொதா என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (கொல்கொதா என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்)
RCTA   ' மண்டை ஓடு' எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
ECTA   அவர்கள் "மண்டைஓட்டு இடம்" எனப்பொருள்படும் "கொல்கொதா" வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்;