Bible Language

Matthew 14:16 (NCV) New Century Version

Versions

TOV   இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.
IRVTA   இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார்.
ERVTA   இயேசு, "மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவை யில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்" என்று பதிலளித்தார்.
RCTA   இயேசுவோ அவர்களிடம், "அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.
ECTA   இயேசு அவர்களிடம், "அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.