Bible Language

Matthew 15:25 (NCV) New Century Version

Versions

TOV   அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
IRVTA   அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
ERVTA   அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு, "ஆண்டவரே, எனக்கு உதவும்" எனக் கூறினாள்.
RCTA   அவளோ வந்து அவரைப் பணிந்து, "ஆண்டவரே, எனக்கு உதவிபுரியும்" என்றாள்.
ECTA   ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார்.