Bible Language

Matthew 17:7 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்.
IRVTA   அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார்.
ERVTA   இயேசு அவர்களுக்கருகில் வந்து, அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள். பயப்படாதீர்கள்" எனக் கூறினார்.
RCTA   இயேசு அணுகிவந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சவேண்டாம்" என்றார்.
ECTA   இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்" என்றார்.