Bible Language

Matthew 22:20 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
IRVTA   அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
ERVTA   பின் இயேசு, "நாணயத்தில் யாருடைய உருவம் உள்ளது? யாருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது?" என்று கேட்டார்.
RCTA   இயேசு, "இவ்வுருவமும் எழுத்தும் யாருடையவை ?" என்றார்.
ECTA   இயேசு அவர்களிடம், "இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார்.