Bible Language

Matthew 26:22 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.
IRVTA   அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள்.
ERVTA   அதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். ஒவ்வொரு சீஷரும் இயேசுவிடம், "ஆண்டவரே, நிச்சமாய் அது நானல்ல!" என்றனர்.
RCTA   அவர்கள் மிகவும் வருந்தி, "நானோ ஆண்டவரே ?" என்று ஒவ்வொருவரும் கேட்கத் தொடங்கினர்.
ECTA   அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், "ஆண்டவரே, அது நானோ?" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.