Bible Language

Matthew 9:19 (NCV) New Century Version

Versions

TOV   இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார்.
IRVTA   இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
ERVTA   உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.
RCTA   இயேசு எழுந்து தம் சீடர்களோடு அவன் பின்னே சென்றார்.
ECTA   இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.