Bible Language

Numbers 11:7 (NCV) New Century Version

Versions

TOV   அந்த மன்னா கொத்துமல்லி விதையம்மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது.
IRVTA   அந்த மன்னா கொத்துமல்லி விதையளவும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது.
ERVTA   (இந்த மன்னா சிறிய கொத்தமல்லி விதை போன்று அளவிலும் மரப்பிசின் போன்று தோற்றத்திலும் இருக்கும்.)
RCTA   மன்னாவோவென்றால் கொத்தமல்லி போலவும் உலூக முத்து நிறமாகவும் இருந்தது.
ECTA   மன்னா கொத்துமலிலி விதைபோன்றும் அதன் தோற்றம் முத்துப்போன்றும் இருந்தது.