Bible Language

Numbers 12:13 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
IRVTA   அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “என்னுடைய தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
ERVTA   எனவே மோசே கர்த்தரிடம் விண்ணப்பம் செய்து, "தேவனே தயவு செய்து இவளது தொழு நோயைப் போக்கிவிடும்" என்றான்.
RCTA   அப்பொழுது மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு: என் கடவுளே, உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். அவளைக் குணப்படுத்தியருளும் என்றார்.
ECTA   மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, "கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்" என்றார்.