Bible Language

Numbers 19:11 (NCV) New Century Version

Versions

TOV   செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
IRVTA   “இறந்தவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பான்.
ERVTA   எவனாவது, மரித்துப்போனவனின் சரீரத்தை தொட்டால், அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான்.
RCTA   இறந்தவனின் பிணத்தைத் தொட்டவன் ஏழுநாள் வரையிலும் தீட்டுப்பட்டிருப்பான்.
ECTA   மனிதப் பிணத்தைத் தொடுபவன் எவனும் ஏழு நாள்களுக்குத் தீட்டுப்பட்டிருப்பான்.