Bible Language

Numbers 21:20 (NCV) New Century Version

Versions

TOV   பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
IRVTA   பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள். PS
ERVTA   ஜனங்கள் பாமோத்திலிருந்து மேவாப் பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்தனர். அங்கே பிஸ்கா மலை உச்சியானது பாலை வனத்துக்கு மேலே தெரிந்தது.
RCTA   பாமோட்டுக்கு அப்பக்கம் மோவாப் நாட்டினுள்ளே ஒரு பள்ளத்தாக்கும், அதன் அருகே பாலைவனத்திற்கு எதிரே பஸ்கா என்ற ஒரு மலையும் உள்ளன.
ECTA   பாமோத்திலிருந்து பாலை நிலத்தை நோக்கி நிற்கும் பிஸ்காவின் கொடுமுடிக்கருகில் மோவாபு பகுதியில் இருந்த பள்ளத்தாக்குக்குச் சென்றனர்.