Bible Language

Numbers 26:22 (NCV) New Century Version

Versions

TOV   இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
IRVTA   இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 76,500 பேர்.
ERVTA   இவர்கள் அனைவரும் யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 76,500 பேர் இருந்தனர்.
RCTA   இவைகளே யூதாவின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐநூறு பேர்.
ECTA   அவர்கள் எண்ணிக்கைப்படி யூதாவின் குடும்பங்கள் இவையே. அவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.