Bible Language

Philippians 1:21 (NCV) New Century Version

Versions

TOV   கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
IRVTA   கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
ERVTA   கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான்.
RCTA   ஏனெனில், எனக்கு வாழ்வதென்பது கிறிஸ்துவே; சாவது ஆதாயமே.
ECTA   ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.