Bible Language

Philippians 4:14 (NCV) New Century Version

Versions

TOV   ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.
IRVTA   ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது.
ERVTA   ஆனால் எனக்கு உதவி தேவைப்பட்டபோது நீங்கள் உதவி செய்தீர்கள் என்பது நன்று.
RCTA   ஆயினும் நான் பட்ட வேதனையில் நீங்கள் பங்கு கொண்டதற்கு நன்றி.
ECTA   ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்குகொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.