Bible Language

Psalms 106:45 (NCV) New Century Version

Versions

TOV   அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,
IRVTA   அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து,
தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து,
ERVTA   தேவன் எப்போதும் அவரது உடன்படிக்கையை நினைவுக்கூர்ந்து தமது மிகுந்த அன்பினால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
RCTA   அவர்களுக்கு அருள் கூரும் பொருட்டுத் தம் உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்; தம் அருள் அன்பை நினைத்து இரக்கம் காட்டினார்.
ECTA   அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்; தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்;