Bible Language

Psalms 109:10 (NCV) New Century Version

Versions

TOV   அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
IRVTA   அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, PEPS தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும். PEPS
ERVTA   அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும்.
RCTA   அவனுடைய மக்கள் நிலையின்றி அலைந்து பிச்சை எடுக்கட்டும்: பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்.
ECTA   அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்! பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்!