Bible Language

Psalms 113:8 (NCV) New Century Version

Versions

TOV   அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
IRVTA   அவனைப் பிரபுக்களோடும்,
தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
ERVTA   அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
RCTA   தலைவர்களிடையே, தம் மக்களை ஆளும் தலைவர்களிடையே அமர்த்துமாறு அவனைக் கைதூக்கி விடுகிறார்.
ECTA   உயர்குடி மக்களிடையே-தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார்.