Bible Language

Psalms 116:15 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
IRVTA   யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது.
ERVTA   கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது! கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
RCTA   (6) ஆண்டவர் தம் அடியாரின் மரணம், அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது.
ECTA   ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.