Bible Language

Psalms 129:3 (NCV) New Century Version

Versions

TOV   உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.
IRVTA   உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,
தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
ERVTA   என் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்படும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள். எனக்கு நீளமான, ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
RCTA   உழவர் என் முதுகின் மீது உழுதார்கள்: நெடியானவாய் அமைந்தன அந்தப் படைச்சால்கள்,
ECTA   உழவர் என் முதுகின்மீது உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர். "