Bible Language

Psalms 135:16 (NCV) New Century Version

Versions

TOV   அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
IRVTA   அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது,
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
ERVTA   சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை. சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
RCTA   அவற்றிற்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண் உண்டு, பார்ப்பதில்லை.
ECTA   அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; அவை காண்பதில்லை;