Bible Language

Psalms 135:8 (NCV) New Century Version

Versions

TOV   அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
IRVTA   அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
ERVTA   எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும், எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
RCTA   எகிப்தில் தலைப்பேறான அனைத்தையும் வதைத்தார்: மனிதர்களையும் விலங்குகளையும் வதைத்தார்.
ECTA   அவர் எகிப்தின் தலைப்பேறுகளைத் தாக்கினார்; மனிதர், கால்நடைகளின் தலைப்பேறுகளை அழித்தார்.