Bible Language

Psalms 142:4 (NCV) New Century Version

Versions

TOV   வலதுபுறமாய்க் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
IRVTA   வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும்,
என்னை அறிவார் ஒருவரும் இல்லை;
எனக்கு அடைக்கலமில்லாமற் போனது;
என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
ERVTA   நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை. எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.
RCTA   வலப்புறம் என் கண்ணைத் திருப்புகிறேன்; என்னைக் கவனிப்பவர் ஒருவருமில்லை: எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று. என்னைப் பற்றிக் கவலைப்படுபவர் யாருமில்லை.
ECTA   வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்; என்னைக் கவனிப்பார் எவருமிலர்; எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று; என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர்.