Bible Language

Psalms 17:5 (NCV) New Century Version

Versions

TOV   என் நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என் காலடிகள் வழுவிப்போகவிலலை.
IRVTA   என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன.
என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை.
ERVTA   உமது வழிமுறைகளை பின்பற்றினேன். உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
RCTA   நீர் காட்டிய வழியில் என் காலடிகள் உறுதியாய் நிற்கின்றன: அவ்வழியில் என் நடை பிறழவில்லை.
ECTA   என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.