Bible Language

Psalms 29:7 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.
IRVTA   யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
ERVTA   கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
RCTA   ஆண்டவருடைய குரல் நெருப்புத் தழலை எழச்செய்கிறது.
ECTA   ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது;