Bible Language

Psalms 35:21 (NCV) New Century Version

Versions

TOV   எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ, ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
IRVTA   எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து,
ஆ, ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
ERVTA   என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்து "ஆஹா! நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்" என்கிறார்கள்.
RCTA   என்னை எதிர்த்து அவர்கள் தம் வாயை அகலத் திறக்கின்றனர்: 'ஆ, ஆ, எங்கள் கண்ணாலேயே பார்த்தோமே' என்கின்றனர்.
ECTA   எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து, "ஆ! ஆ! நாங்களே எங்கள் கண்ணால் கண்டோம்" என்கின்றனர்.