Bible Language

Psalms 56:8 (NCV) New Century Version

Versions

TOV   என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
IRVTA   என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்;
என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்;
அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
ERVTA   என் வருத்தத்தை நீர் அறிகிறீர். என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர். என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர்.
RCTA   நான் இங்கும் அங்கும் அலைவதை நீர் பார்த்துக் கொண்டு தானிருக்கிறீர். என் கண்ணீர்களை நீர் உம் தோற் பையில் சேர்த்து வைத்திருக்கிறீர்; உம்முடைய நூலிலும் அவற்றை நீர் எழுதி வைக்கவில்லையா!
ECTA   என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?