Bible Language

Psalms 73:4 (NCV) New Century Version

Versions

TOV   மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.
IRVTA   மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை;
அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது.
ERVTA   அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள். வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம்.
RCTA   அவர்களுக்கு வேதனை எதுவுமில்லை, அவர்கள் உடலோ செழுமையும் கொழுமையும் கொண்டுள்ளது.
ECTA   அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை; அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது.