Versions
TOV ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
IRVTA ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும்,
கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
ERVTA எனவே அவர்கள் பெருமை மிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர். அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும்போன்று அது விரைவில் கண்டுகொள்ளத் தக்கது.
RCTA எனவே மணிமாலை போல் செருக்கு அவர்களை அணி செய்கிறது. வன்செயலே அவர்களுக்கு ஆடை போல் இருக்கிறது.
ECTA எனவே, மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது; வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது.