Bible Language

Psalms 77:13 (NCV) New Century Version

Versions

TOV   தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
IRVTA   தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது;
நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
ERVTA   தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை. தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை.
RCTA   இறைவா, நீர் காட்டிய வழி புனிதமானது. நம்முடைய இறைவனைப் போல் மகத்துவமுள்ள கடவுள் யார்?
ECTA   கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்!