Bible Language

Psalms 77:17 (NCV) New Century Version

Versions

TOV   மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
IRVTA   மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது;
ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது;
உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
ERVTA   கரு மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன. உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள். அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன.
RCTA   கார்முகில்கள் மழை பொழிந்தன; மேகங்கள் இடி முழங்கின. உம் அம்புகள் பறந்தன.
ECTA   கார்முகில்கள் மழை பொழிந்தன; மேகங்கள் இடிமுழங்கின; உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.