Bible Language

Psalms 79:4 (NCV) New Century Version

Versions

TOV   எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.
IRVTA   எங்களுடைய அயலாருக்கு நிந்தையும்,
எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம்.
ERVTA   எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின. எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.
RCTA   எங்கள் அயலாரின் நிந்தனைக்கு நாங்கள் ஆளானோம்: எங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் ஏளனத்திற்கும் நகைப்புக்கும் உள்ளானோம்.
ECTA   எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம்.