Bible Language

Psalms 79:7 (NCV) New Century Version

Versions

TOV   அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
IRVTA   அவர்கள் யாக்கோபை அழித்து,
அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
ERVTA   அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன. அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
RCTA   ஏனெனில், அவர்கள் யாக்கோபின் இனத்தாரை அழித்தொழித்தனர்: அவர்கள் குடியிருந்த நாட்டைப் பாழாக்கினர்.
ECTA   ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்; அவரது உறைவிடத்தைப் பாழாக்கி விட்டார்கள்.