Bible Language

Psalms 83:2 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
IRVTA   இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து,
உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள்.
ERVTA   தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள். உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.
RCTA   ஏனெனில், இதோ உம் எதிரிகள் குதித்தெழுகிறார்கள்; உம்மைப் பகைக்கிறவர்கள் தலைதூக்குகிறார்கள்.
ECTA   ஏனெனில், உம் எதிரிகள் அமளி செய்கின்றார்கள்; உம்மை வெறுப்போர் தலைதூக்குகின்றார்கள்.