Bible Language

Psalms 90:7 (NCV) New Century Version

Versions

TOV   நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
IRVTA   நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து
உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம்.
ERVTA   தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம். உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
RCTA   உம் கோபத்தால் நாங்கள் தொலைந்து போனோம்: நீர் கொண்ட சினத்தால் அதிர்ந்து போனோம்.
ECTA   உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்; உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.